Jepathilae Vallamai Undu Sakotharanae ஜெபத்திலே வல்லமை உண்டு

ஜெபத்திலே வல்லமை உண்டு
Unknown
Lyrics

Lyrics

ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரனே உங்க ஜெபத்திலே வல்லமை உண்டு சகோதரியே (2) ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ (2) நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க (3) 1. ஜெபித்தால் தான் வெற்றி பெற முடியும் முடியும் ஜெபித்தால் தான் பெலன் பெற முடியும் முடியும்(2) ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ (2) நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க (3) 2. ஜெபித்தால் தான் ஊழியம் செய்ய முடியும் முடியும் ஜெபித்தால் தான் உயர்வு பெற முடியும் முடியும்(2) ஐந்து நிமிஷமோ பத்து நிமிஷமோ அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ (2) நேரத்தை ஒதுக்கி ஜெபித்து தான் பாருங்களே நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க நீங்க நிச்சயம் ஜெயத்தை பெறுவீங்க (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
8264
Song ID
jepathilae-vallamai-undu-sakotharanae-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0