Good Friday 7 words in Tamil

சிலுவை வார்த்தைகள்

Lyrics

1. பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34 2.இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23 :43 3. தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின் அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். யோவான் 19:26,27 4. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத்தேயு 27:46, மாற்கு 15:34, சங்கீதம் 22:1 5. தாகமாயிருக்கிறேன் என்றார். யோவான் 19:28 6. எல்லாம் முடிந்தது.யோவான் 19:30 7. பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.லூக்கா 23:46

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5926
Song ID
jesus-7-words-in-tamil
Views
1
Downloads
1