Jesus Enodu Irukkumbothu
ஜே இ எஸ்யு எஸ் என்னோடிருக்கும் போது
Lyrics
ஜே இ எஸ்யு எஸ் என்னோடிருக்கும் போது
ஃப் இ ஏ ஆர் என்பது ஏது
மலைகள் கடலில் விழுந்தாலும்
மலைகள் மலைமேல் எழுந்தாலும்
ஐ டோன்ட் ஃபியர் – 2
மரண இருளில் நடந்தாலும்
குழியில் விழுந்து கிடந்தாலும்
ஐ டோன்ட் ஃபியர் – 2
ஐ டோன்ட் ஃபியர் பிகாஸ் காட் இஸ் நியர்
Details
- Numeric ID
- 1017
- Song ID
- jesus-enodu-irukkumbothu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1