Lyrics
ஜெயக்கிறிஸ்துவிலே நாம் ஜெயம் எடுப்போம்
என்றும் தோவ்வி நமக்கு இல்லையே
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்
அல்லேலூயா அல்லேலூயா
ஒசன்னா ஓசன்னா
1. யூதராஜாசிங்கமே இயேசு
யுத்தத்தில் வல்லவரே
யுத்தங்களை ஓயப்பண்ணும்
அவரின் வலக்கரமே
நம் வாழ்வில் செங்கடல் பிளந்துவிட்டார்
சத்துரு சேனை அதிலே மூழ்கடித்தார்
2. ஜெயமில்லாத தமது வாழ்வை
ஜெயமாய் மாற்ற வந்தவர்
தேவனாலே பிறக்க வைத்தவர்
உலகம் ஜெயிக்க வைத்தார்
விசுவாசத்திலே நம்மை பெலப்படுத்தி
நம் வாழ்க்கையிலே ஜெயம் தந்துவிட்டார்
3. வேதனை சொதனை பாடுகள் எல்லாம்
நம்மை என்ன செய்திடும்
வியாதி வறுமை நிந்தைகள் நெருக்கம்
நம்மை என்ன செய்திடும்
இதை நமக்காய் சிலுவையில் சகித்துவிட்டார்
எல்லாம் சுமந்து தீர்த்து ஜெயித்து விட்டார்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 3814
- Song ID
- jeya-kiristhuvile-nam-jeyam-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0