Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம்
Unknown
Lyrics

Lyrics

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும் யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும். 1 உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர் எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன். 2 பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா. 3 பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா. 4 நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4344
Song ID
jeyam-jeyam-allaelooyaa-jeyam-jeyam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0