Jeyam Jeyam Nan Kartharal Varumae ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்

ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும்
Unknown
Lyrics

Lyrics

ஜெயம் ஜெயம் நம் கர்த்தரால் வரும் தினம் தினம் நாம் முன் செல்லுவோம் -2 தோற்கடிக்கப்பட்ட சாத்தானை இயேசு நாமத்தாலே வீழ்த்துவோம் -2 1. செங்கடல் குறுக்கே வந்தது. யோர்தானும் வழியில் நின்றது -2 என் தேவன் ஜெயம் தந்தார் பார்வோனை முறியடித்தார் -2 ஒரு போதும் தோல்வியில்லையே-நமக்கு 2. வல்லமை உள்ள தேவனே வானத்தின் வரங்க்ள தாருமே எலியாக்களாய் எங்களை இப்போதே மாற்றிடுமே அக்கினி இறக்கிடுமே-உந்தன் 3.துதித்திட சிறைகள் அதிர்ந்தது ஜெபித்திட விலங்கு முறிந்தது எரிகோவின் கோட்டைகளும் துதியாலே இடிந்து விழும் இயேசுவின் நாமத்தினால்-எங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2620
Song ID
jeyam-jeyam-nan-kartharal-varumae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0