Jeyam Kartharaal Varumey ஜெயம் கர்த்தரால் வருமே எனக்கு

எனக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெயம் கர்த்தரால் வருமே - எனக்கு ஜெயம் கர்த்தரால் வருமே ஆசீர்வதிக்கப்படுவேன் நான் ஆசீர்வாதமாய் இருப்பேன் 1. வசனம் கைக்கொள்வேன் எனக்கு நிச்சயம் பலன் உண்டு தேவ விசுவாசம் எனக்குள்ளே நான் வெட்கப்பட்டுப் போவதில்லை 2. கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடைவதில்லை புல்லுள்ள இடங்களில் அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு செல்வார் 3. இயேசுவின் நாமத்தால் எனக்கு விடுதலை நிச்சயமே தோல்வி எனக்கில்லையே எனக்கு எந்நாளும் ஜெயம் ஜெயமே 4. இருள் சூழ்ந்தாலும் - எனக்கு பொல்லாப்பு நேர்ந்தாலும் தேவன் எனக்குள்ளே நான் பயந்து போவதில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5739
Song ID
jeyam-kartharaal-varumey-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open