Jeyam Kollupavane Siranthavan ஜெயம் கொள்ளுபவனே சிறந்தவன்

ஜெயம் கொள்ளுபவனே சிறந்தவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெயம் கொள்ளுபவனே சிறந்தவன் ஜெயம் கொள்ளுவதுவே சிறந்தது! 1. ஆதியின் அன்பில் குறைந்தவரே பாவி என்றுணர்ந்து மனந்திரும்பும் ஆரம்பம் வீரமாய் இருந்தது போல் அந்தமும் அலங்காரம் காணச் செய்யும் ஜெயம் கொண்டோன் சிறந்தவன் ஜெயம் ஜெயம் அல்லேலூயா 2. மரண பரியந்தம் உண்மையுடன் மரித்து உயிர்த்தோரில் அன்புகூரு களையாம் பிலேயாம் போன்றவரை மலையாமல் போராடி வென்று விடு ஜெயம் கொண்டோன் சிறந்தவன் ஜெயம் ஜெயம் அல்லேலூயா 3. யேசபேல் போன்று நாசமாகி கட்டில் கிடையாய் போய் விடாதே இயேசுவின் இரத்தத்தில் சுத்தமாகி மட்டில்லா மகிழ்ச்சியைக் கண்டு விடு ஜெயம் கொண்டோன் சிறந்தவன் ஜெயம் ஜெயம் அல்லேலூயா 4. வெற்றியின் வாழ்வு கண்டவரே பயந்து நடுங்கிக் காத்துக் கொள்ளும் தோல்வியால் நெஞ்சம் துவண்டவரே இயேசுவின் பக்கம் வந்து சேரும்! ஜெயம் கொண்டோன் சிறந்தவன் ஜெயம் ஜெயம் அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5601
Song ID
jeyam-kollupavane-siranthavan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open