Jeyam Kondomae Yesu Namathilae ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
Unknown
Lyrics
Lyrics
1. ஜெயம் கொண்டோமே இயேசு நாமத்திலே
சாத்தானை முறியடித்தோமே…ஏ…ஏ…ஹே
உயிர்தெழுந்தாரே சாவை ஜெயித்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
ஓ…ஹாலேலூயா நாம் பாடிடுவோம்
கரங்கள் உயர்த்தி போற்றிடுவோம் – 2
2. அறைந்தனரே உம்மை சிலுவையிலே
நான் செய்த பாவத்திற்கா…ஆ…ய்
மூன்றம் நாள் நம் இயேசு உயிர்தெழுந்தாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
3. இயேசுவின் வருகை நெருங்கிடுதே
ஆயத்தமாகிடுவோ…ஓ …ம்
எக்காள தொனியோடு வருகின்றாரே
சேர்ந்து சொல்வோமா ஹல்லேலூயா – 2
ஓ…ஹாலேலூயா…ஓ…ஹாலேலூயா
ஓ…ஹாலேலூயா….ஓ…ஹாலேலூயா
Details
- Numeric ID
- 2062
- Song ID
- jeyam-kondomae-yesu-namathilae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0