Jeyam Tharum Devan ஜெயம் தரும் தேவனால்

ஜெயம் தரும் தேவனால்
Unknown
Lyrics

Lyrics

இந்நாள் வரை உன்னை நடத்தின தேவன் இனிமேலும் உன்னை நடத்திடுவார் சூழ்நிலைகள் வாய்க்காவிட்டாலும் உனக்காக அவர் செயல்படுவார் - 2 பல்லவி: சோர்வில் துதிப்போம் வெற்றியில் துதிப்போம் தாழ்வில் துதிப்போம் துதியால் ஜெயித்திடுவோம் - 2 உழைத்திடு செயல்படு தேவ சித்தத்தால் ஜெபித்திடு வென்றிடு ஜெயம் தரும் தேவனால் -2 பெலன் இல்லை என்று சோர்ந்து நின்றாலும் எபினேசர் உன் உடன் இருப்பார் எரிகோவும் தடையாய் நின்றாலும் துதியினால் அதை தகர்த்திடுவோம் - 2 காயங்கள் உன்னில் ஆறாவிட்டாலும் தகப்பனாய் உன்னை தேற்றிடுவார் கஷ்டங்கள் நம்மை நெருக்கிடும்போது ஜெபத்தினால் அதை மேற்கொள்ளுவோம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2893
Song ID
jeyam-tharum-devan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0