Jeyame Jeyame Jeyame

ஜெயமே ஜெயமே

Lyrics

ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே வெள்ளம்போல் சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல் சத்துருவைச் சிதறடிப்பார் மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் ஜீவனின் பெலனுமானார் எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார் ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே வெள்ளம்போல் சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல் சத்துருவைச் சிதறடிப்பார் மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் ஜீவனின் பெலனுமானார் எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார் Jeyithavaral Namakkendrum Jeyame Yesu Naamathaale Endrum Jeyame Ini Tholvi Namakkillai Jeyame Vellampol Sathuru Vandhaalum Aaviyaanavar Kodiyetruvaar Thanneergal Udainthu Oduvathu Pol Sathuruvai Sitharadippaar Maraname, Un Koor Enge? Paadhaalame, Un Jeyam Enge? Siluvaiyil Yesu Vetri Siranthaar Jeevanin Belanumaanaar Ethirppugal Ethanai Irunthaalum Naam Munnera Nammai Nadathuvaar Yuthathil Vallavar Paarthukkolvaar Jeyathai Namakkuth Tharuvaar Jeyame Jeyame Jeyame Jeyithavaral Namakkendrum Jeyame Yesu Naamathaale Endrum Jeyame Ini Tholvi Namakkillai Jeyame Vellampol Sathuru Vandhaalum Aaviyaanavar Kodiyetruvaar Thanneergal Udainthu Oduvathu Pol Sathuruvai Sitharadippaar Maraname, Un Koor Enge? Paadhaalame, Un Jeyam Enge? Siluvaiyil Yesu Vetri Siranthaar Jeevanin Belanumaanaar Ethirppugal Ethanai Irunthaalum Naam Munnera Nammai Nadathuvaar Yuthathil Vallavar Paarthukkolvaar Jeyathai Namakkuth Tharuvaar ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே Jeyame Jeyame Jeyame Jeyithavaral Namakkendrum Jeyame இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே Yesu Naamathaale Endrum Jeyame Ini Tholvi Namakkillai Jeyame வெள்ளம்போல் சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் Vellampol Sathuru Vandhaalum Aaviyaanavar Kodiyetruvaar தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல் சத்துருவைச் சிதறடிப்பார் Thanneergal Udainthu Oduvathu Pol Sathuruvai Sitharadippaar மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் ஜீவனின் பெலனுமானார் Siluvaiyil Yesu Vetri Siranthaar Jeevanin Belanumaanaar எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் Ethirppugal Ethanai Irunthaalum Naam Munnera Nammai Nadathuvaar யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார் ஜெயத்தை நமக்குத் தருவார் Yuthathil Vallavar Paarthukkolvaar Jeyathai Namakkuth Tharuvaar ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே Jeyame Jeyame Jeyame Jeyithavaral Namakkendrum Jeyame இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே Yesu Naamathaale Endrum Jeyame Ini Tholvi Namakkillai Jeyame வெள்ளம்போல் சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் Vellampol Sathuru Vandhaalum Aaviyaanavar Kodiyetruvaar தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல் சத்துருவைச் சிதறடிப்பார் Thanneergal Udainthu Oduvathu Pol Sathuruvai Sitharadippaar மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் ஜீவனின் பெலனுமானார் Siluvaiyil Yesu Vetri Siranthaar Jeevanin Belanumaanaar எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் Ethirppugal Ethanai Irunthaalum Naam Munnera Nammai Nadathuvaar யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார் ஜெயத்தை நமக்குத் தருவார் Yuthathil Vallavar Paarthukkolvaar Jeyathai Namakkuth Tharuvaar ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே Victory, victory, victory Through Him who conquered, victory is ever ours இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே In the name of Jesus, victory forever No longer is defeat ours, victory is ours வெள்ளம்போல் சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் Though the enemy comes in like a flood The Spirit of the Lord will raise up a banner தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல் சத்துருவைச் சிதறடிப்பார் Like waters bursting forth and flowing He will scatter the enemy மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? O death, where is your sting? O grave, where is your victory? சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் ஜீவனின் பெலனுமானார் Jesus won the greatest victory on the cross He became the strength of life எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் Though there may be many oppositions He will lead us forward யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார் ஜெயத்தை நமக்குத் தருவார் The Mighty One in battle will watch over us He will give us the victory ஜெயமே ஜெயமே ஜெயமே ஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமே Victory, victory, victory Through Him who conquered, victory is ever ours இயேசு நாமத்தாலே என்றும் ஜெயமே இனி தோல்வி நமக்கில்லை ஜெயமே In the name of Jesus, victory forever No longer is defeat ours, victory is ours வெள்ளம்போல் சத்துரு வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார் Though the enemy comes in like a flood The Spirit of the Lord will raise up a banner தண்ணீர்கள் உடைந்து ஓடுவது போல் சத்துருவைச் சிதறடிப்பார் Like waters bursting forth and flowing He will scatter the enemy மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே, உன் ஜெயம் எங்கே? O death, where is your sting? O grave, where is your victory? சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார் ஜீவனின் பெலனுமானார் Jesus won the greatest victory on the cross He became the strength of life எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும் நாம் முன்னேற நம்மை நடத்துவார் Though there may be many oppositions He will lead us forward யுத்தத்தில் வல்லவர் பார்த்துக்கொள்வார் ஜெயத்தை நமக்குத் தருவார் The Mighty One in battle will watch over us He will give us the victory

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
jeyame-jeyame-jeyame-song-lyrics-chords-ppt
Views
9
Downloads
0