Jeyangkonda Thaasargalae Naam ஜெயங்கொண்ட தாசர்களே நாம்

ஜெயங்கொண்ட தாசர்களே நாம்
Unknown
Lyrics

Lyrics

1. ஜெயங்கொண்ட தாசர்களே நாம் ஜெபித்திடுவோமே நாம் ஜெபித்திடுவோமே ஜெய சேவையின் வீரர்களே நாம் ஜெய கிறிஸ்துவின் பின் செல்வோம் செல்லுவோம் நாம் வெல்லுவோம் ஆர்பரிப்போமே ஆர்பரிப்போமே அன்பரின் வருகையை எதிர்நோக்குவோம் துன்பங்கள் நீங்கிடும் இயேசுவின் நாமத்தில் அல்லேலூயா என்றும் பாடுவோம் 2. மீட்படைந்த வீரர்களே நாம் கிருபை பெருகிட நாம் மகிமையடைவோமே இயேசு கிறிஸ்துவின் சேனை வீரர் நாம் ஜீவ கிறிஸ்துவின் பின் செல்லுவோம் 3. எரிகோவின் கோட்டை நொறுங்கிட ஸ்தோத்திரிப்போமே நாம் துதித்திடுவோமே ஆடிப்பாடியே களி கூறுவோம் வல்ல கிறிஸ்துவின் பின் செல்லுவோம் 4. சீயோனின் செழுமை காணுவோம் ஜீவ ஆவியே எங்கும் நிறைந்து வழியுதே மங்கா ஒளி பறந்து வாழுவோம் நித்தய கிறிஸ்துவின் பின் செல்லுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3817
Song ID
jeyangkonda-thaasargalae-naam-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0