Jeyitharae Jeyitharae ஜெயி…

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

Lyrics

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு சாத்தானை ஜெயித்தாரே ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு மரணத்தை ஜெயித்தாரே வானலத்தோர் பூதலத்தோர் எல்லா முழங்கால் முடங்கிடுமே வானலத்தோர் பூதலத்தோர் எல்லா நாவும் அறிக்கையிடும் நமக்கு எதிராய் எழுதப்பட்ட கையெழுத்தை குளைத்தாரே சத்துருவின் கையிலிருந்து நம்மை விடுதலையாக்கினாரே ஏ கைத்தட்டி பாடிடுவோம் இயேசு இராஜாதி இராஜாவ நன்றி சொல்லி பாடிடுவோம் இயேசு இராஜாதி இராஜாவ எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு வெற்றி சிறக்க பண்ணுகிறார் மரண வாசனை எடுத்துவிட்டு ஜீவ வாசனை கொடுத்துவிட்டார் ஜீவனுள்ள கல்லாய் மாற்றி மகிமையின் ஆலயம் கட்டுகிறார் இந்த கல்லின் மேல் மோதுகிறவன் நொறுங்கி நொறுங்கி போவானே மரண பயத்தில் இருந்த நம்மை முற்றிலும் விடுதலையாக்கினாரே மரணத்தின் கூரை சிலுவையிலே உடைத்து ஜெயித்து எழுந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2685
Song ID
jeyitharae-jeyitharae-lyrics-song-chords-ppt
Views
18
Downloads
1