Jeyithiduvom Naanga Ethilum ஜெயித்திடுவோம் நாங்க எதிலும்

ஜெயித்திடுவோம் நாங்க எதிலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஜெயித்திடுவோம் நாங்க எதிலும் Winner Team ங்க – 2 தோல்வி என்றும் இல்லை தோல்வியே இல்லை வெற்றி எங்கள் பக்கம் சந்தேகம் இல்லை – 2 பாவத்தை ஜெயித்திடுவோம் பரிசுத்தம் காத்திடுவோம் ஜெயித்திடுவோம் 1. Cricket Game ம் தோற்று போகலாம் HokeyTeam ம் சறுக்கி போகலாம் –2 Medal லத்தான் வாங்க முடியுமா இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும் ஜெயிக்க முடியும் தோல்வி என்றும் 2. படிப்புலேயும் ஜெயிப்போமுங்க பண்பிலேயும் ஜெயிப்போமுங்க –2 பரவசமாய் பாட்டு பாடியே இயேசுவின் நாமத்தினால் எல்லாம் கூடும் ஜெயிக்க முடியும் தோல்வி என்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3822
Song ID
jeyithiduvom-naanga-ethilum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open