Jireh

பரம அழைப்பின் பிள்ளை நான்
Unknown
Lyrics

Lyrics

பரம அழைப்பின் பிள்ளை நான் பரலோக தேவனின் சேனை நான் -2 ஒன்றாக கூடுவோம் அவர் நாமம் பாடுவோம் துதியாலே மகிழ்ந்து முன்னேறி செல்லுவோம்-2 ஜைரே ஜைரே ஜைரே -4 சிங்கத்தின் கெபியிலே என்னை போட்டு மரணம் தான் முடிவென்று எழுதினாலும் -2 அவர் எழுதும் என் கதையை யார் வந்து தடுக்கக் கூடும்-2 ஜைரே ஜைரே ஜைரே -4 காற்றும் கடலும் எனை சூழ்ந்து -2 என் படகினை கவிழ்க்க முயன்ற போதும் -2 அவர் இருக்கும் என் படகை யார் வந்து கவிழ்க்க கூடும் -2 ஜைரே ஜைரே ஜைரே -4 ஏழு மடங்கு அக்கினியில் போட்டிட அறிக்கை பெற்ற போதும்-2 நான் ஆராதிக்கும் என் தேவன் என்னைக் காக்க வல்லவரே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
446
Song ID
jireh-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0