Jora Kaiya Thatti ஜோரா கையை த…

ஜோரா கையை தட்டி பாடுங்க

Lyrics

ஜோரா கையை தட்டி பாடுங்க இஸ்ரவேலின் பரிசுத்தரை பாடுங்க-2 துதிக்கு பாத்திரர் கனத்திற்கு பாத்திரர் மகிமைக்கு பாத்திரர் நீர்தானையா-2 ஜோரா ஜோரா ஜோரா கையை தட்டி.. 1.நீதிமான்கள் துதிக்கும் போது வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க-2 நீதிமான்கள் பெருகும் போது பட்டணம் எல்லாம் களிகூறுதே-2 உன்னதமான கர்த்தரையே உயர்த்திப் பாடிடுவோம்-2 மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம்-2 2.நமது தேவன் பெரியவரும் ஸ்தோத்திரிக்கத்தக்கவரும்-2 தமது மகிமையின் பிரசன்னத்தால் பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே-2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-2 3.நமது தேவன் எழுந்தருளி சத்துருக்களை சிதறப் பண்ணி-2 சீயோனுக்கு தயைசெய்து சிறையிருப்பை திருப்பிடுவார்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
548
Song ID
jora-kaiya-thatti-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1