Jothikalin Pithaavae Sthoathira ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா
ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா
Lyrics
ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரமையா
ஆதி பிதா தெய்வமே ஸ்தோத்திரமையா-2
உம்மை துதிக்கிறேன்
உம்மை புகழ்கிறேன்
உம்மில் மகிழ்கிறேன்
உம்மை உயர்த்துவேன் -2
1. வெறுமையும் ஒழுங்கின்மையும்
மாற்றுகிறவரே
தண்ணீரின் மேலே அசை வாடுகிறவரே
ஆழத்தின் இருளெல்லாம் நீக்குகிறவரே
இல்லாததை இருக்கிறதாய்
அழைக்கிறவரே (2)
2. கொடி என்னை செடியோடு
இணைத்துக் கொள்பவரே
அதிக கனிதரும் படி சுத்தம் செய்பவரே
உலகத்தை பலனாலே நிரப்பச் செய்பவரே
ஏற்றக் காலம் தீவிரமாய்
செய்து முடிப்பவரே
3. எந்தன் பலவீனத்தில் உதவி செய்பவரே
என் கிருபை உனக்கு போதும்
என்று சொன்னவரே
ஏற்றப்படி வேண்டிக் கொள்ள
உதவி செய்பவரே எனக்காய்
பெருமூச்சோடு வேண்டுதல் செய்பவரே
Details
- Numeric ID
- 5736
- Song ID
- jothikalin-pithaavae-sthoathira-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open