Kaakkum Nalla Devan Enakkunndu காக்கும் நல்ல தேவன் எனக்குண்டு

காக்கும் நல்ல தேவன் எனக்குண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

காக்கும் நல்ல தேவன் எனக்குண்டு காத்திடுவார் என்னை என்றுமே - 2 ஜெயம் தரும் தேவன் என் தேவன் ஜெயத்துடன் என்றும் நடத்திடுவார் 1. அக்கினி போல் சோதனை வந்தாலும் கர்த்தர் தன் சிறகின் கீழ் மறைத்திடுவார்-2 கடல்போல் துன்பங்கள் வந்தாலும் கர்த்தர் தன் கரங்களில் தாங்கிடுவார் - பலவித துன்பங்கள் வந்தாலும் கரம் வைத்து என்னை காத்திடுவார் பலமுறை தோல்விகள் வந்தாலும் கர்த்தரே ஜெயத்துடன் நடந்திடுவார் Hosanna to the Holy Hosanna to the Lord of Lords Hosanna to the King of Kings Hosanna to the Prince of Peace Hosanna to the Only God Hosanna to the Soon coming King எதிரிகள் என்னை சூழ்ந்தாலும் யூதாவின் சிங்கம் எனக்குண்டு எனக்காய் அவரே யுத்தம் செய்வார் ஜெயத்தின் எக்காளம் ஊதிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6939
Song ID
kaakkum-nalla-devan-enakkunndu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open