Kaaladi Theriyamal Ponalum …

காலடி தெரியாமல் போனாலும்

Lyrics

1. காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன் சொல்லுவேன் இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போக மாட்டேன் 2. வனாந்திரமே வாழ்க்கை ஆனாலும் கர்த்தர் என் பக்கம் உண்டு வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் 3. இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓர் இடம் உண்டு ஆயத்தமாகி அழைத்துச்செல்வார் நம்பி நான் காத்திருப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6087
Song ID
kaaladi-theriyamal-ponalum-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
4
Source
Open