Kaalai Thorum Karththarin Kirubaiyaal காலை தோறும் கர்த்தரின் கிருபையால்
காலை தோறும் கர்த்தரின் கிருபையால்
Lyrics
காலை தோறும் கர்த்தரின் கிருபையால்
மகிந்த பாடுதல் என்னுள்ளம் அல்லேலூயா
ஆ …ஹா …நேசர் இயேசு என்னுடன்
இன்றும் என்றும் இருப்பதனால்
ஒன்றிக்கும் குறைவு இல்லையே
1. நிணத்தையும் கொழுப்பையும் உண்டது போல
வறண்ட நிலம் நீரினை கண்டது போல
என்னாத்துமா தேவனிலே
என்றென்றும் வாழ்ந்து மகிழ்ந்திருக்குமே
2. ஜீவனை பார்க்கிலும் உமது கிருபையும்
ஜீவனுள்ள நாளெல்லாம் உமது நன்மையையும்
என் வாழ்விலே தொடரட்டுமே
என் ஆவி உம்மிலே மகிழ்ந்திருக்குமே
Details
- Numeric ID
- 6918
- Song ID
- kaalai-thorum-karththarin-kirubaiyaal-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open