Kaalaiyil Elunthu Nee Karththarai …

காலையில் எழுந்து நீ கர்த்தரை
Unknown
PPT
Lyrics

Lyrics

காலையில் எழுந்து நீ கர்த்தரை ஆராத்தித்திடு துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு போற்றிடு பாடிடு தொழுதிடு 1. இருளின் அதிகாரம் அகன்று போகட்டும் இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும் இயேசுவின் வெளிச்சம் உன்னில் உதிக்கட்டும் துதித்திடு வாழ்த்திடு கும்பிடு வணங்கிடு ஆர்ப்பரித்திடு இயேசுவை – 2 2. தூக்கத்தின் ஆவி கலங்கி போகட்டும் துதியின் ஆவி உனக்குள் வரட்டும் துதித்திடு போற்றிடு வாழ்த்திடு வணங்கிடு போற்றிடு பாடிடு தொழுதிடு ஆர்ப்பரித்திடு இயேசுவை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3931
Song ID
kaalaiyil-elunthu-nee-karththarai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open