Kaalam ini sellaathu காலம் இ…

காலம் இனி செல்லாது
Unknown
Lyrics

Lyrics

காலம் இனி செல்லாது ஒரு காசு கூட வராது வெறும் பட்டம் அங்கே செல்லாது உன் சட்டம் அங்கே நில்லாது வெளி வேஷம் அங்கே செல்லாது செல்லாது செல்லாது செல்லாது மாடி மேலே மாடி கட்டும் மைடியர் மிஸ்டர் மறுமையிலே வீடு உண்டா செல்லுங்க மிஸ்டர் ஓடி ஓடி சொத்து சேர்க்கும் மைடியர் மிஸ்டர் சொத்து உண்டா பரலோகத்தில் சொல்லுங்க மிஸ்டர் நகையின் மேலே நகையை பூட்ட விரும்பிடும் சிஸ்டர் நாளை நகை உடன் வராது தெரியுமா சிஸ்டர் மினு மினுக்காய் உடலை போற்றும் மைடியர் மிஸ்டர் அது மண்ணுக்குள்ளே மக்கிப்போகும் தெரிஞ்சுக்கோ சிஸ்டர் வாங்கி விற்று பணத்தை சேர்க்கும் மைடியர் மிஸ்டர் அறுநூற்று அறுபத்தாறு (666) வரும் தெரியுமா மிஸ்டர் பணத்தை பேங்கில் சேர்த்து வைக்கும் மைடியர் மிஸ்டர் அதை அந்திக் கிறிஸ்து அள்ளிக் கொள்வான் தெரிஞ்சுகோ மிஸ்டர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3925
Song ID
kaalam-ini-sellaathu-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0