Kaalam Maarum காலம் மாறும் நேரம் வா

காலம் மாறும் நேரம் வா

Lyrics

காலம் மாறும் நேரம் வா வா நண்பனே ராஜா வீட்டுப் பிள்ளை நீ தானே Never ever give up எந்தன் நண்பனே Victory is ours என்று சொல்வோமே ஆசீர்வாதம் ஆகவே வாழ்க்கை மாறும் நண்பனே இலைகளும் உதிர்வதால் மரங்கள் மரிப்பதில்லை தோல்விகள் வருவாதால் வாழ்க்கை முடிவதில்லை உன் வாழ்வின் கன்மலையாகவே இயேசுவின் மீதுக்கட்டிடு காற்றடித்து மோதியும் உன் வீடு நின்று செழிக்குமே உறவுகள் பிரிந்ததால் கனவுகள் கலைந்ததோ படைத்தவா; நினைத்தது நிஜமாய் மாறாதோ உன் வாழ்வின் கன்மலையாகவே இயேசுவின் மீதுக்கட்டிடு காற்றடித்து மோதியும் உன் வீடு நின்று செழிக்குமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4661
Song ID
kaalam-maarum-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open