Kaalamae Nee Ezhundhu Kadavullai காலமே நீ எழுந்து கடவுளைத் துதி
காலமே நீ எழுந்து கடவுளைத் துதி
Lyrics
காலமே நீ எழுந்து கடவுளைத் துதி நன்று
கால தாமதம் நன்றன்று – என் மனமே
கீச்சுக்கீச்சென்று சிட்டு கிளைகளில் பேசுது
கீக்கோ குருவி கத்துது, என் மனம் மயங்குது
வானம்பாடியருக்கன் வருகையைக் கூறுது
வாசமலர் மலருது, என் மனம் மயங்குது
மிஞௌ மிஞௌவெனத் தம்பூர் மீட்டி மத்தளம்கொட்டி
மேசியா, ஏசுவைக் கிட்டி, என் மனம் மயங்குது
Details
- Numeric ID
- 6924
- Song ID
- kaalamae-nee-ezhundhu-kadavullai-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open