Kaalangal Maraiyum Kaatchigal Maarum Chor…

காலங்கள் மறையும் காட்சிகள் மாறும்
Unknown
PPT
Lyrics

Lyrics

காலங்கள் மறையும் காட்சிகள் மாறும் தேவனை தேடினால் உன் எண்ணங்கள் கூடும் – நேசரண்டை நீயும் ஓடிவா – 2 1. முகத்தின் விழிகளால் விழிகளின் இமைகளால் காக்கும் தாயை போல் இன்றும் காக்கின்றார் நட்பின் ஆழமாய் பாசத்தின் சிகரமாய் நண்பனாய் நின்று உன்னை அணைகின்றார் நீயும் அவருக்குள் வந்திடுவாய் அவர் நேசத்தை பெற்றிடுவாத அவரை உன்னில் பிறரும் காணத்துமே 2. பருவங்கள் கொடுக்கும் பெருமையில் நீயும் உருகாமல் நின்றால் உனக்குள் வெளிச்சமே உலகத்தின் ஒலியாய் இளமையில் புதுமையாய் கிறிஸ்துவின் அன்பினுள் என்றும் வெற்றியே உன்னையும் அர்பணிப்பாயா அன்பின் செய்த்தியை சுமந்து செல்வாய உலகம் அதை உன் மூலம் அறியட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3923
Song ID
kaalangal-maraiyum-kaatchigal-maarum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open