Kaalathai Payanpaduthum காலத்தைப் பயன்படுத்து

காலத்தைப் பயன்படுத்து
Unknown
PPT
Lyrics

Lyrics

காலத்தைப் பயன்படுத்து நேரத்தை பயன்படுத்து வேகமாய் செல்லுதே காலம் இது செயல்படும் காலம் இது அறுவடை நேரம் தேசத்தை சுதந்தரிக்கும் காலம் -2 1.கடந்த காலங்கள் திரும்பி வராதே வருந்தி பயனில்லையே கிடைத்த காலத்தைப் பயன்படுத்து வெற்றி நிச்சயமே 2.அறுப்பு மிகுதி ஆட்கள் இல்லையே எழும்பி வா நண்பனே திறப்பதில் நின்று கதறி ஜெபிக்க இன்றே வந்திடுவாயா 3. திறந்த வாசல் அடைபடும் முன்னே ஊழியம் செய்வாயா இருண்ட காலம் வந்திடும் முன் நீ வெளிச்சத்தில் வந்திடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6926
Song ID
kaalathai-payanpaduthum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open