Kaanaatha Aatin Pinnae காணாத ஆட்டின் பின்னே

காணாத ஆட்டின் பின்னே
Unknown
Lyrics

Lyrics

காணாத ஆட்டின் பின்னே – கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார் அன்போடு உன்னை அழைக்கின்றாரே இன்றே திரும்பி நீ வா 1.முள்ளும் புதரும் காடும் மழையும் உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார் சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால் சாத்தான் வலையில் நீ சிறையாகினாய் – காணாத 2.சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய் யோனாவைப் போல நீ போனாயல்லோ ஏசுபரன் வாக்கு வெருத்தாயல்லோ – காணாத 3.என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும் இயேசுவின் பாதை நீ விட்டோடாதே நீதி நிறைந்த தம் கரங்களை நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார் – காணாத 4.துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே தேவ கோபாக்கினையால் மாள்பவரே கர்த்தரின் பந்தியில் நீ பங்கடைய கண்ணீருடன் நீயோ அருள் வேண்டுவாய் – காணாத 5.எத்தனை நேரம் உன்னை அழைத்தார் இத்தனை காலம் நீ தள்ளலாமோ கர்த்தரின் சித்தம் உன் வேளையிதே கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா – காணாத

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4251
Song ID
kaanaatha-aatin-pinnae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0