Lyrics
கானாவூரின் கல்யாண வீட்டில் அழைக்கப்பட்ட இயேசுவே எங்கள் வீட்டின் கல்யாண வீட்டில் அழைக்கிறோம் உம்மை வாரும் வாருமே இயேசுவே வாருமே எங்கள் குறையெல்லாம் நிறைவாக்க வாருமே பந்தல் பத்திரிக்கை எல்லாமே செய்திட வீட்டுக்கு அழைக்கப்பட்டோர் தடையில்லாமல் சேர்ந்திட – 2 .... வாருமே உணவு திராட்சை ரசம் குறைந்து போகாமல் பந்தி விசாரிப்பு பரிபூர்ணமாகிட – 2 .... வாருமே சமையல் உணவு வகை ருசியாக மாறிட வருகின்ற ஜனங்கள் எல்லாம் திருப்தியாக சாப்பிட – 2 Kaanavoorin Kalyana Veettil , Kaanavoorin Kalyana Veettil Lyrics Songs, Kaanavoorin Kalyana Veettil Lyrics, Kaanavoorin Kalyana Veettil Song Chords PPT - கானாவூரின் கல்யாண வீட்டில் Kaanavoorin Kalyana Veettil Azhaikkappatta Iyesuve Engkal Veettin Kalyana Veettil Azhaikkirom Ummai Varum Varume Iyesuve Varume Engkal Kuraiyellam Niraivaka Varume Panthal Paththirikkai Ellame Seythida Veettukku Azhaikkappattor Thadaiyillamal Serndhida - 2 ... Varume Unavu Thiratsai Rasam Kurainthu Pokaamal Panthi Visarippu Paripurnam Aagida - 2 ... Varume Samaiyal Unavu Vagai Rusiyaga Maarida Varukinra Janangkal Ellam Thirupthiyaga Saappida - 2 ... Varume true true
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- kaanavoorin-kalyana-veettil-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0