Kaangindra Dhevan காண்கின்ற தேவன்

காண்கின்ற தேவன்

Lyrics

காண்கின்ற தேவன் - என்னை காண்கின்ற தேவன் தாயின் அன்பிலும் மேலாய் காண்கின்ற தேவன் நன்றி ஐயா நன்றி ஐயா வாழ்வெல்லாம் நன்றி ஐயா எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கிறீர் நினைவெல்லாம் அறிகிறீர் இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால் வாசல் நிறைகிறது எனக்காக யாவையும் செய்கிறீர் பயமேதும் எனக்கில்லை உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறீர் பாத்திரம் நிறைகிறது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2661
Song ID
kaangindra-dhevan-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open