Kaarirul Suzhntha Vaanilae Minnum காரிருள் சூழ்ந்த வானிலே மின்னும்

காரிருள் சூழ்ந்த வானிலே மின்னும்

Lyrics

காரிருள் சூழ்ந்த வானிலே மின்னும் விண்மீன்கள் நடுவிலே தழுவுகின்ற நிலவை போலவே இந்நிலத்தில் இருளகற்ற இயேசு பிறந்தார் 1. கண்களில் கருணை ஒளியோடு தோன்றினார் தேவ மனிதன் பார்த்ததும் வானதூதர் அன்று பாடினார் அல்லேலூயா கானம் கேட்டதும் ஏன் அழுகிறாய் நாளைய இன்னல் எண்ணியோ 2. குளிரிலே கந்தை துணியினால் போர்த்திய தேவ குழந்தையை கண்டதும் கைகள் இரண்டில் அள்ளியே கொஞ்சிட தோன்றிடும் குழந்தை இயேசுவை தாலாட்டாவே உள்ளம் துடிக்குதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2539
Song ID
kaarirul-suzhntha-song-lyrics
Views
7
Downloads
0
Source
Open