Kaarirul Vaelaiyil Kadungulir காரிருள் வேளையில் கடுங்குளிர்

காரிருள் வேளையில் கடுங்குளிர்

Lyrics

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் ஏழைக் கோலமதாய் பாரினில் வந்த மன்னவனே உம் மாதயவே தயவே விண்ணுலகில் சிம்மாசனத்தில் தூதர்கள் பாடிடவே வீற்றிருக்காமல் மானிடனானது மாதயவே தயவே விண்ணில் தேவனுக்கே மகிமை மண்ணில் சமாதானம் மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன் மாதயவால் தயவால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2366
Song ID
kaarirul-velayil
Views
7
Downloads
0
Source
Open