Kaarunnyamae Ummai Aaraathippaen காருண்யமே உம்மை ஆராதிப்பேன்

காருண்யமே உம்மை ஆராதிப்பேன்
Unknown
Lyrics

Lyrics

காருண்யமே உம்மை ஆராதிப்பேன் இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன் அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன் அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை 1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன் ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 யெகோவா என்று ஆராதிப்பேன் இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2 2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன் ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2 மாரா நாதா என்று ஆராதிப்பேன் மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2 3.அல்பா ஒமேகா ஆராதிப்பேன் ஆதி அந்தமே உயர்த்திடுவேன்-2 விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதிப்பேன் விண்ணக தந்தையே உயர்த்திடுவேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1546
Song ID
kaarunnyamae-ummai-aaraathippaen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0