Kaarunyam Ennum Kaedayathaal காருண்யம் என்னும் கேடயத்தால்

காருண்யம் என்னும் கேடயத்தால்

Lyrics

காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர் எதிர்கால பயம் இல்லையே நீர் எனக்குள் இருப்பதால் – 2 எதை குறித்தும் கலக்கம் இல்ல எனக்குள்ளே இருப்பதனால் – 2 1. நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள் உம்மை – 2 அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல் – 2 2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று அதை நான் அறிந்துகொண்டேன் – 2 நீதியுள்ள பலி செலுத்தி உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் – 2 3. உலகம் தருகின்ற மகிழ்வை விட மேலான மகிழ்ச்சி நீரே – 2 சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5681
Song ID
kaarunyam-ennum-kedayathaal-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-40
Views
0
Downloads
0