Kaathiru Nee Kaathiru

காத்திரு நீ காத்திரு
Unknown
PPT
Lyrics

Lyrics

காத்திரு நீ காத்திரு பொறுத்திரு கொஞ்சம் பொறுத்திரு அவர் மேல் நம்பிக்கையாய் இரு காரியம் வாய்க்கும் நன்மை செய்ய ஒருவர் உண்டு நித்தம் செய்ய உனக்கு உண்டு நீதிமான் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை கர்த்தர் தமது கையினால் அவனை தாங்குவார் கர்த்தருக்கு வழியை நீ ஒப்புவித்து காத்திரு பூமியை சுதந்திரமாய் உனக்கு தருகிறார் காத்திருப்பேன் காத்திருப்பேன் பொறுத்திருப்பேன் அமர்ந்திருப்பேன் அவர் மேல் நம்பிக்கை வைப்பேன் காரியம் வாய்க்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3137
Song ID
kaathiru-nee-kaathiru-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open