Kaathirupppen – Nandri 7 Song கர்த்தர…

கர்த்தருக்கு காத்திருப்போர்

Lyrics

கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெரும்வரை காத்திருப்பேன் 1. குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் பொய் சொல்லாது நிச்சயம் வரும் தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்போம் 2. அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும் அழைத்தவரோ உண்மையுள்ளவர் சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்க செய்வார் 3. விடுதலைக்(என் விடியலைக்) காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன் பெலப்படுவேன் எழும்பிடுவேன் கழுகைப்போல உயர பறந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2214
Song ID
kaathirupppen-nandri-7
Views
10
Downloads
2
Source
Open