Kaaththirupen Kaaththirupen காத்திருப்பேன் காத்திருப்பேன்

காத்திருப்பேன் காத்திருப்பேன்
Unknown
Lyrics

Lyrics

காத்திருப்பேன் காத்திருப்பேன் புது பெலன் அடையவே நான் நடந்தாலும் ஓடினாலும் ஜெயிப்பவன் இல்லையே -2 இது கர்த்தரின் யுத்தமே அவர் சேனையின் அங்கமே கொடும் சிங்கமே வந்தாலும் அது சிதறியே ஓடுமே -2 நான் கழுகைப் போல சிறகை அடித்து உயர எழும்புவேன் ஒரு சேனைக்குள் நான் பாய்வேன் அந்த மதிலைத் தாண்டுவேன் -2 1. பரிசுத்தம் உயிர்போல பாதாளமும் நடுங்குதே - எதிரியின் அம்புகள் புறப்பட மறுக்குதே -2 2. கிறிஸ்து உடையவன் நான் பற்றியே எரிகிறேன் என்னை துரத்தும் மாயையை விரட்டியே ஜெயிக்கிறேன் 3. இயேசுவை அறிவிக்க நான் வெட்கமே அடைந்திடேன் - கத்தியின் முனையிலும் துணிந்து செல்லுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1540
Song ID
kaaththirupen-kaaththirupen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0