Kaathu Nirkirom Naangal காத்து நிற்கின்றோம் நாங்கள்

காத்து நிற்கின்றோம் நாங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

காத்து நிற்கின்றோம் நாங்கள் வேண்டி நிற்கின்றோம் பரிசுத்தாவியின் அபிஷேகத்ை நாடி நிற்கின்றோம் 1. பெந்தெகொஸ்தின் நாளிலே கூடிய மேல் அறையைப் போல் இன்றே எங்கள் உள்ளங்கள் பேச வல்லமை ஊற்றிடுமே - சிந்தைகள் மாறட்டும் தேவ மந்தையாய் உம் திரு சபைகள் மகிழ்ந்திட செய்யுமே 2. தூதர்கள் பாஷைகள் மானிட பாஷைகள் ஆவியில் பேசிடவே தீர்க்கதரிசனம் தேவா நின் வரங்கள் தயவாக தந்திடும் அற்புதம் நடக்கட்டுமே புதிய ஆத்துமாக்கள் சந்திக்கவே ஆவியின் கனிகளில் நாங்களும் பெருகிட அன்பினை ஊற்றிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6932
Song ID
kaathu-nirkirom-naangal-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open