Kaatraga Asaivaadi காற்றாக அசைவாடி

காற்றாக அசைவாடி
Unknown
Lyrics

Lyrics

காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை செய்பவரே -2 ஆவியானவரே என்னை ஆளுகை செய்பவரே -2 சேற்றில் இருந்த என்னை தூக்கி அரவணைத்தீரே உள்ளங்கையில் என்னை அழகாய் வரைந்துருப்பீரே -2 என் மேலை நினைவுகூர்ந்து உம் கிருபையை எனக்கு தந்தீர் -2 ஆதரிக்கின்ற சுகந்திர வாளர் நீரே என்னை என்றுமே தேற்றி நடத்துகின்றீரே -2 எனக்காக சிலுவையில் மரித்து மரணத்தை ஜெய்தீரே எனக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4232
Song ID
kaatraga-asaivaadi-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0