Kadaisi Naatkalilae கடைசி நாட்களிலே கடாட்சிக்கும்

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவனவர் மாமிசமானவர் யாவரின் மேலும் மாரியைப் பொழிவேன் என்றார் அருள் பெருமழையின் இரைச்சல் பெருந்தொனியாய் முழங்க பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே அருள்மாரி பொழியும் என்றார் இன்று தரிசனம் கண்டிடுவார் கரிசனை உள்ளோரெல்லாம் பரிசுத்தவான்கள் கூடிமகிழ்வார் மாரிதனைக் கண்டபின் முழங்காலில் நின்றோரெல்லாம் முடங்கிடுவார் அன்று முழங்கால் மடங்கும் இயேசுவின் நாமம் துளங்களை நிரப்பிவிடும் பணி இந்தியாவின் மண்ணிலே சிந்திய கண்ணீரெல்லாம் பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே தந்தோரை எழுப்பிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5502
Song ID
kadaisi-naatkalilae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open