Kadaisikala Abishekham

கடைசி கால அபிஷேகம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கடைசிகால அபிஷேகம் மாம்சமான யாவர்மேலும் அறுவடையின் காலமிதே தூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்கினி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாக பாய்ந்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெபவேளையில் ஒரு கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபு நடுங்கினபோல் அக்னி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலைமேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னில் அக்கினியை ஊற்றிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2249
Song ID
kadaisikala-abishekham
Views
15
Downloads
5
Source
Open