Kadanthu Vantha Paathai கடந்து வந்த பாதையெல்லாம்
கடந்து வந்த பாதையெல்லாம்
Lyrics
கடந்து வந்த பாதையெல்லாம்
சுமந்து வந்த தேவன் நீரே (2)
நீங்க செய்த நன்மைகளை நினைத்து
நினைத்து நன்றி சொல்லுவோம் – 2
நன்றி சொல்லுவோம் (2)
நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி இயேசுவே
1. கால்மிதித்த தேசத்தில் ஊழியம் செய்ய அழைத்தீரே
கால்மிதித்த தேசத்தில் ஊழியம் செய்ய உதவினீரே
ஆதி திருச்சபை ஐக்கியத்தை உருவாக்கி தந்த தேவன் நீரே (2)
2. சின்னவன் ஆயிரமாகவும் சிறியவன் பலத்த ஜாதி ஆகவும் (2)
வாக்கு தந்து நடத்துகிறீர் சொன்னதை செய்து முடித்திடுவீர் (2)
3. குடும்பமாக அன்போடு (ஒருமனமாய்) ஊழியம் செய்ய வைத்தீரே (2)
பறந்து காக்கும் பச்சியை போல் பாதுகாத்து நடத்துகிறீர் (2)
Details
- Numeric ID
- 5497
- Song ID
- kadanthu-vantha-paathai-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open