Kadatchamanarae துதித்திடுவேன் துதித்திடுவேன்

துதித்திடுவேன் துதித்திடுவேன்

Lyrics

துதித்திடுவேன் துதித்திடுவேன் கண்ணீரைத் துடைத்தவரை துதித்திடுவேன் உயர்த்திடுவேன் உயர்த்திடுவேன் வாழ்வு தந்தவரை உயர்த்திடுவேன் கர்த்தர் என் பேரில் கடாட்சமானாரே கர்த்தர் தாம் என் மேல் நினைவாய் இருந்தாரே-2 அற்பமாக எண்ணப்பட்டேன் ஆசீர்வதித்தாரே விருப்பத்தை சொன்னேனே வேண்டுதல் கேட்பாரே-2-துதித்திடுவேன் 1.ஏக்கமெல்லாம் ஏசேக்கும் சித்தனாவாய் போனதோ தேசத்தில் பலுகும்படி ரெகோபோத்தை தந்தாரே-2-அற்பமாக 2.என் வழக்கை தீர்த்தாரே என் சத்தம் கேட்டாரே என் நிந்தை நீங்கச் செய்து மகிழவே செய்தாரே-2-அற்பமாக

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2903
Song ID
kadatchamanarae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1