Kadhiravan Elugindra Kaalaiyil Iraivanai கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்

Lyrics

1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் துதி செய்ய மனமே – எழுந்திராய். 2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில் திரண்ட தயை தேவை- நாடுவேன். 3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும் இடமதில் செல்வதே – என் இஷ்டம். 4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை ஆவலாய் நாடி நான் – போற்றுவேன். 5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன். 6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில் கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன். 7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த் தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன். 8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர் நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5254
Song ID
kadhiravan-elugindra-kaalaiyil-iraivanai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1