Kadugalavu Visuvasam Visuvasam விசுவாசம் Stella Ramola & Daniel Davidson

Visuvasam விசுவாசம் Stella Ramola & Daniel Davidson
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒருபோதும் விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள் நீங்கள் விசுவாசித்தால் எல்லாம் கூடுமே கடுகளவு விசுவாசம் இருந்தாலே போதும் ஏங்குகின்ற காரியங்கள் எல்லாமே ஆகும் சிரிச்ச முகமாய் வருவாரு சிறந்ததை எல்லாமே தருவாரு யோபுவின் வாழ்க்கையைப் போல பல வித (பல பல) கஷ்டங்கள் சூழ சோராமல் கர்த்தரை நீ பிடித்துக்கொண்டால் யோபுவின் ஆசீர்வாதம் உனக்குண்டு இழந்ததை இரண்டுமடங்காய் பெற்றுக்கொண்டு இனி செழிப்பாக நீ வாழ்ந்திடு குழந்தையின் செல்வத்திற்காக ஏங்கிடும் சாராளாக பல நாட்கள் காத்திருந்து அழுகின்றாயோ ஆபிரகாமின் ஆசீர்வாதம் உனக்குண்டு நாளானாலும் நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8022
Song ID
kadugalavu-visuvasam-visuvasam-stella-ramola
Views
7
Downloads
0
Source
Open