Kadum Kaatrile Perum கடும் காற்றிலே பெரும் புயலிலே

கடும் காற்றிலே பெரும் புயலிலே
Unknown
Lyrics

Lyrics

கடும் காற்றிலே பெரும் புயலிலே என் படகு கவிழ்ந்ததே – என் இயேசு எந்தன் நேசர் என்னைத் தேடி வந்தாரே – 2 என் வாழ்விலே எந்தன் படகிலே இயேசுவே எந்தன் நங்கூரமே – 2 என் நேசரே நங்கூரமே – 2 1. திசைமபறித் தொலைந்து போனேன் நான் செல்லும் வழி அறியாதே சென்றேன் நான் – 2 என் நேசர் என்னில் அன்பு கொண்டதால் என்னை இரட்சித்தார் என்னை அவருடன் சேர்த்திட்டார் – 2 2. யாருமின்றி தனிமையில் மூழ்கையில் மன பாரங்கள் மன வேதனை சூழ்கையில் – 2 என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன் அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1743
Song ID
kadum-kaatrile-perum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0