Kaelungal Tharappadum Enta En கேளுங்கள் தரப்படும் என்ற என்

கேளுங்கள் தரப்படும் என்ற என்
Unknown
PPT
Lyrics

Lyrics

கேளுங்கள் தரப்படும் என்ற என் இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய் தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய் உம் வார்த்தை ஒரு போதும் பொய்யாவதில்லை பொய் சொல்ல நீரோ மனு புத்திரன் இல்லை உம் நாமம் மகிமையுற இம்மாந்தர் மனம் மகிழ இமை பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க ஊழியம் செய்வீர் அன்று குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க குறைகளை தீர்த்தீரய்யா அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர் உம் நாமம் மகிமையுற இம்மாந்தர் மனம் மகிழ இமை பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்ததினாலே ஜெயம்… இரத்ததினாலே ஜெயம் இயேசு இரத்ததினாலே ஜெயம் வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை கிறிஸ்து இயேசுவின் வல்லமையே ஆவியின் வல்லமை அக்கினி வல்லமை அற்புத வல்லமையே – கேளுங்கள் அனுப்புவேன் என்றுரைத்த தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட அபிஷேகம் அளித்தீரைய்யா அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே – உம் நாமம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8213
Song ID
kaelungal-tharappadum-enta-en-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open