Kaerith Aatrangkaraiyil Nerutru கேரித் ஆற்றங்கரையில் நீரூற்று

கேரித் ஆற்றங்கரையில் நீரூற்று
Unknown
PPT
Lyrics

Lyrics

கேரித் ஆற்றங்கரையில் நீரூற்று வற்றிப் போனாலும் மேரிபாவின் ஊற்றாண்டை கண்ட தேவன் உன்னையும் கண்டுவார் எலியா ஓ எலியா தேவன் உன் வாழ்வில் ஒளியா – 2 1. தீர்க்கனின் பசி தீர்க்க காகம் விரைந்தது அன்றோ அன்று உந்தனின் தாகம் தீர்க்க தேவன் வருகின்றாரே தேவன் 2. சமாரியா கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயை கண்ட தேவன் உன்னையும் கண்டுவார் உன் தாகம் தீர்த்திடுவார் சமாரியா ஓ சமாரியா இயேசு உன் வாழ்வில் நல்ல சமாரியன் 3. கடலில் வலை வீசி வெறுமையாய் நிற்க்கின்றாயே இயேசு வருகின்றார் என் படகை நிரப்பிவிடுவார் பேதுரு ஓ பேதுரு இயேசுவின் வாழ்வில் கேதுரு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4436
Song ID
kaerith-aatrangkaraiyil-nerutru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0