Kaigalai Uyarthi

கைகளை உயர்த்தி
Unknown
Lyrics

Lyrics

1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும் அதை உம்மிடம்தருவேன் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் உம்மிடம் படைப்பேன் சூழ்நிலை எதிராய் நின்றாலும் என் ராஜா நீர் ஜெயிப்பீர் காலம் தாமதித்தாலும் உம் தரிசனம் ஜெயிக்கும் கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே சூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் -2 ஆராதனை ஆராதனை என் ஆண்டவர் இயேசுவுக்கே -2 2.எதிரான ஆயுதம் யாவும் வாய்க்காதே போகும் செங்கடல் முன்பே நின்றாலும் உன் பெலத்தினால் கடப்போம் நீதில்மான் ஏழுதரம் விழுந்தாலும் மீண்டும் அவன் ஜெயிப்பான் எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லை அது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி ஓராயிரம் இன்பமோ ஆராயிரம் துன்பமோ ஆராதிப்பேன் என் இயேசுவையே என் வாழ்வின் அச்சாரம் இயேசுவையே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7933
Song ID
kaigalai-uyarthi-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0