Kaikottip Padiduvom Kalikurnthu கை கொட்டிப் பாடுவோம்

கை கொட்டிப் பாடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

கை கொட்டிப் பாடுவோம் களிகூர்ந்து துதித்திடுவோம்-2 ஆத்தும நேசர் இயேசுவை அழகினில் சிறந்த மணாளனை-2 1. அதிசயம் என்பது அவர் நாமம் அற்புதம் என்பது அவர் செயல் பராக்கிரமம் என்பது அவர் புயம் வல்லமையுடையவர் -2 2. சேனைகளின் கர்த்தர் பெரியவர் செயல்களிலே அவர் வல்லவர் யுத்தத்திலே முன் நடப்பவர் ஜெயத்தை தருபவர் 3. கர்த்தாதி கர்த்தர் இயேசுவே ராஜாதி ராஜா தேவனே நித்திய கன்மலை நாதனே சத்திய வேந்தனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7340
Song ID
kaikottip-padiduvom-kalikurnthu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open