Kaivida Maatar Song LyricsLyrics Song கர்…

கர்த்தர் உன்னை நித்தமும்

Lyrics

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வறட்சியில் திரட்சியை தருவார் -2 உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் -2 தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 – கர்த்தர் 1.நுகத்தடி விரல் நீட்டை போக்கி நிபச் சொல்லை நடு நின்று நீக்கி-2 கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2 2.அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது -2 சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் -2 துதிப்போரை கை விட மாட்டார் -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5925
Song ID
kaivida-maatar-song-lyrics
Views
1
Downloads
1